இராட்சத திமிங்கிலத்தின் உடலில் இருந்து மீட்கப்பட்ட மனிதனின்.....
தாய்லந்தின் சோங்லா மாகாணத்தில் உள்ள ஒரு கால்வாயில் கடந்த சில தினங்களிற்கு முன்பு நீந்தமுடியாத நிலையில் ராட்சத திமிங்கிலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கியது. கடற்படை அதிகாரிகள் அதனை மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் அந்த திமிங்கிலம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது. பின்னர் அதனை உடற்கூறு ஆய்வு செய்த போது அதன் வயிற்றில் 8 கிலோ அளவில் 80 பொலித்தீன் பைகளை உண்டதன் காரணமாகவே அந்த திமிங்கிலம் உயிரிழந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment