வடகொரியாவிற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த தீர்மானங்கள்.
வடகொரியா அணுஆயுத ஒழிப்பில் தீர்மானமான நடவடிக்கைகள் எடுப்பதை நிரூபித்தால் மட்டுமே அந்நாட்டு நிவாரணம் பெற முடியும் என்றும் அதுவரை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் விதித்த அனைத்து தீர்மானங்களும் வடகொரியா மீது அமுல்படுத்தப்படும் என்றும் அமெரிக்க இராணுவ மந்திரி ஜிம் மாட்டிஸ் கூறினார்.
No comments:
Post a Comment