வாட்ஸாப்பிற்கு போட்டியாக பதஞ்சலியின் கிம்போ செயலி.
யோக குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இந்த கிம்போ எனும் செயலியை களமிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனம் கூறிய விடயம் யாதெனின் இந்த கிம்போ செயலியை கூகிள் பிளேஸ்ரோரில் இருந்து தரவிறக்க முடியும் என்று கூறியுள்ளது. மேலும் இது இவர்களின் சுவதேசி மெசேசிங் பிளேட்போமை அடிப்படையாகக்கொண்டு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இச்செயலியில் பின்வரும் வசதிகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
*இலவச தொலைபேசி அழைப்புகள்
*வீடியோ அழைப்பு அமைப்பு
*ஒலி,புகைப்படங்கள்,வீடியோக்கள் அனுப்பும் வசதி
*ஸ்ரிக்கர்கள் அமைப்புகள்
*லொக்கேஷன் போன்றவை......
No comments:
Post a Comment