அடையாளம் தெரியாத குழு ஒன்றால் ரூபாய் 05 மில்லிலயன் திருட்டு.
கண்டியில் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 5 மில்லியன் ரூபா ரொக்க இருப்புக்களை கொண்ட ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் வாகனம் நேற்று மாலை உடுதுறை பிரதேசத்தில் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் சூறையாடப்பட்டுள்ளது என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
கல்கலே எனும் பிரதேசத்தில் உள்ள வாகனத்தை தடுத்து நிறுத்திய 5 சந்தேக நபர்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் துப்பாக்கிச் சூட்டைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தியதோடு, பணத்தை நேற்று மாலை 4.35 மணியளவில் கொள்ளையடித்தனர்.அதனைத் தொடர்ந்து பொல்லேகெல்ல பகுதியில் கைவிடப்பட்ட சந்தேக நபர்களால் பயன்படுத்தப்பட்ட என அறியப்படட வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்....
No comments:
Post a Comment