Saturday, 2 June 2018

சாப்பாட்டுல கெட்டி சுத்தத்துல குட்டி .


மலேசியாவில் உள்ள பிரபல உணவகமொன்றில் பாத்திரங்கள் தெருவோரம் உள்ள குட்டைகளில் காணப்படும் நீரில் கழுவப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வெளியாகி வைரலான  நிலையில் அது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த வீடியோ வைரலானநிலையில் மக்களிடையே அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.இதனால் அந்த நிறுவனம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. "ஊழியர்கள் புதியவர்கள்  என்பதனாலேயே இந்த  தவறு நடந்து  விட்டதாகவும் தங்களது முதல் குறிக்கோள் சுத்தம் சுகாதாரம் என்பதே எனவும் விளக்கம் அளித்துள்ளனர்."

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....