Tuesday, 5 June 2018

மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணம்.


சாலையில் சென்றுகொண்டிருந்த மாட்டு்டன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், து.திருநாவுக்கரசு (வயது-53) என்ற தச்சுத் தொழிலாளி ஒருவரே மரணமடைந்தார்,
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....