தாமரைக் கோபுரத்தில் ஏற்பட்ட ஒரு அதிர்ச்சிகர சம்பவம். வடக்கைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததன் காரணத்தினாலேயே இளைஞன் தவறி விழுந்தான் எனத் தெரிவிக்கப்படுகின்றது...
No comments:
Post a Comment