ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கல்வியை இழந்துவிட்ட பெண் குழந்தைகள்.
ஆப்கானிஸ்தானில் வறுமை,பாதுகாப்பு அச்சுறுத்தல்,இனப்பாகுபாடு மற்றும் உள்நாட்டு போர் காரணமாக பள்ளிக்கூடங்களிற்குச் செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு முதல் தற்போது வரை 30 இலட்சத்து 70ஆயிரம் சிறுவர்கள் வரை பள்ளிக்கல்வியினை இழந்துள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment