Sunday, 3 June 2018

தமிழ் விக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்படும் 03 பிரபலங்கள்.

தமிழில் பிக்பாஸ்  சீசன் இரண்டு ஒளிபரப்பாக இருப்பதனால் இதற்கான விளம்பரப்படுத்தல் வேலைகளில் இறங்கியுள்ள குறித்த தொலைக்காட்சி நிர்வாகம் தொடர்ந்து போட்டியாளர்களை முடிவு செய்யும் பணியில் வேகமாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது.

கடந்த வாரமளவில் இவர்கள்தான் பிக்பாஸ் சீசன் இரண்டு போட்டியாளர்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அவை எந்த அளவுக்கு உண்மை என்று சரியாகாத் தெரியாத நிலையில் தற்போது நடிகை சிம்ரன் இதில் கலந்து கொள்வார் என்ற தககவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகர்கள் பரத் மற்றும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் பிரபல டிஜே ஒருவர் என மூன்று பேர் முடிவுபடுத்தப்படட பட்டியலில் உள்ளனர்.....

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....