(அன்ராய்டு சாதனத்தில் இருந்து உங்கள் கூகிளின் தேடல் வரலாற்றை நீக்குவது எப்படி) பயனர் அனுபவத்தையும் தனியுரிமையையும் அதன் முன்னுரிமை அடிப்படையில் கூகிள் தொழில்நுட்ப நிறுவனமானது கூகிள் தேடல் பயன்பாட்டை சிறப்பான முறையில் புதுப்பித்தது. இந்த புதுப்பிப்புடன் தேடல் பயன்பாட்டின் கீழ் வலதுபக்க மூலையில் உள்ள கடிகாரத்தை போன்ற சின்னத்தை(icon) கிளிக் செய்வதன் மூலம் எளிதாக தேடும் அளவிலான உங்கள் தேடல் வரலாற்றின் திரைக்காட்சிகளின்(screen shots) பட்டியலை ஏற்படுத்துகிறது. பயன்பாட்டின் படி நீங்கள் தேடிய அனைத்து விஷயங்களையும் கண்காணிக்கும் மற்றும் நீங்கள் விரும்பும் எந்த குறிப்பிட்ட தினம் தொடர்பாக வரலாறுகளைப் பார்க்க சரியான விதமாக அமையும். சிலர் இந்த அம்சத்தை பயனுள்ளதாகக் காணலாம் / மற்றவர்கள் தங்கள் தனியுரிமையின் படையெடுப்பு என்று நினைக்கலாம்.
எனவே திரைக்காட்சிகளையும் சேமிக்க விரும்பும் அனைவருமே இந்த எளிய முறையைப் பின்பற்றலாம் மற்றும் இந்த அம்சத்தை தேவையில்லை எனின் முடக்கலாம் மற்றும் சேமிக்கப்பட்ட திரைக்காட்சிகளையும் நீக்கலாம். முதலில் திரையில் ஸ்கிரீன் வரிசையில் தங்கள் கூகிள் பயன்பாட்டை திறக்க வேண்டும் தொடர்ந்து முக்கிய திரையில் வைக்கப்பட்ட வரலாற்றின் ஐகானைத்(icon) தட்டவேண்டும் தொடர்ந்து கடந்த ஏழு நாட்களில் செய்யப்பட்ட தேடல்களின் பட்டியல் திரையில் தோன்றும். அவற்றினை அகற்ற விரும்பின் பயனர்கள் ஒவ்வொரு தேடலை தேய்க்கவும்(swipe) இதன் மூலம் அனைத்து திரைக்காட்சிகளையும் அகற்ற முடியும்.
திரைக்காட்சிகளை நீக்குவதன் வாயிலாக பயனர்கள் இந்த அம்சத்தை முடக்கலாம். முக்கிய திரையில் சென்று இடது மூலையில் மேல் காணப்படும் மூன்று கிடைமட்ட கோடுகள் மீது கிளிக் செய்யவும். தொடர்ந்து அங்கு நீங்கள் முக்கிய மெனுவைப்(menu) பார்ப்பீர்கள். பின்னர் அமைப்புகளுக்குச் சென்று கணக்குகள் மற்றும் தனியுரிமையைத் தட்டவும் தொடர்ந்து இந்த திரையில் நீங்கள் சமீபத்திய விருப்பத்தை செயல்படுத்த வேண்டும் என்று தோன்றும். ஒருமுறை கிளிக்செய்து முடிந்ததும் உங்கள் தேடல்களின் திரைக்காட்சிகளை குறிப்பிட்ட அமைப்பு இனி சேமிக்காது.
No comments:
Post a Comment