வாட்ஸ்சப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய செய்திகளை 07நிமிட காலஅவகாசத்தில் அழிக்க முடியும் என்பது வாட்ஸ்சப் பயனாளர்களிற்கு ஓர் மகிழ்ச்சியான விடயமாகும். இருப்பினும் சிலர் எமக்கு அனுப்பும் செய்திகளை எம்மால் பார்க்கமுடியாமல் போகின்றமையையும் நாம் உணர்ந்திருப்போம். ஆனால் தற்போது நாம் அவ்வாறு அழிந்த செய்திகளை எவ்வாறு மீட்டுப்பார்ப்பது என்று அறிந்துகொள்வோம்.
முன்நிபந்தனைகள்
01. வாட்ஸ்சப் செயலி உங்கள் தொலைபேசியில் நிறுவப்படல் வேண்டும்
02. உங்கள் தொலைபேசியில் வேலை செய்யக்கூடிய இணைய சேவை இருக்க வேண்டும்
03. தொலைபேசியின் அன்ராய்ட்டு இயங்குதளம் 4.4 அல்லது அதற்கு மேல் உள்ளதாக இருக்கவேண்டும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
01. Download and install the Notification history app from playstore.
02. Open the app and "allow" notification and administrator access.
03. The app will start recording all the notification history.
04. Open the app and "tap" on whatsapp to see all the notification history of whatsapp.
05. Look for the contact name or number and tap on that to see that particular notification.

வரம்புகள்/வரையறைகள்
01. இந்தப் பயன்பாடு முதலில் பெற்றுக்கொண்ட 100 எழுத்துக்குறியை மாத்திரம் சேமிக்கும்.
02. உங்கள் தொலைபேசியை மீண்டும் தொடங்கும்முறை(restart) செய்தால் செய்திகள் நீக்கப்படும்.
03. இந்த பயன்பாட்டில் உங்கள் தொலைபேசியில் குறிப்பிட்ட அறிவிப்பை உருவாக்கியதும் காணப்பட்ட அல்லது தொடர்புபடுத்தப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க முடியும்...

No comments:
Post a Comment