Tuesday, 5 June 2018

பாலஸ்தீனத்திற்கும்  இஸ்ரேலுக்கும்  இடையில் முறுகல் நிலை.


பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் இஸ்ரேலை நோக்கி 4 ராக்கட்டுகளை வீசியதாகவும் அவற்றில் 3 ராக்கெட்டுகள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஒன்று தரையில் விழுந்து வெடித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.அதே சமயம் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக  காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment