Monday, 4 June 2018

வடக்கு கரோலினாவில் இரண்டு மலையேறுபவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் யோசெமிட்டி தேசிய பூங்காவில் "எல் கேப்பிடன் " என்ற பெயர் கொண்ட மிகப்பெரிய பாறை ஒன்று உள்ளது.3 ஆயிரம் அடி  உயரம் கொண்ட இந்த பாறை பார்ப்பதற்கு மலை  போல் காட்சியளிக்கும். கடந்த சனிக்கிழமை மலை ஏறும் வீரர்கள் இந்தப் பாறையின் உச்சி மீது ஏற முயன்றனர். அப்போது அவர்கள் கால் இடறி கீழே விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

No comments:

Post a Comment